தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மூச்சு முட்டும் படப்பிடிப்புகளில் இருந்து தற்காலிக விடுதலை பெறும் விதமாக கடந்த சில நாட்களாக தனது மனைவியுடன் சற்றே ரிலாக்ஸாக போர்ச்சுகல் நாட்டில் விடுமுறைய அனுபவித்து வருகிறார் நடிகர் மோகன்லால். இந்தநிலையில் அவர் நடித்துள்ள 'ட்ராமா' படம் நாளை (நவ-1) ரிலீஸாகிறது. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஆஷா சரத் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தப்படம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை போர்ச்சுக்கலில் இருந்து வெளியிட்டுள்ளார் மோகன்லால். அதில், இந்தப்படம் காமெடி கலந்த குடும்ப சித்திரமாக உருவாகியுள்ளது என்றும் நீண்ட நாட்களுக்கு பின் முழுநீள காமெடி கேரக்டரில் நடித்துள்ளதாகவும் ரசிகர்களுக்கு இந்தப்படம் புது அனுபவமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.