ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில தினங்களுக்கு முன் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 'வட சென்னை' படம் வெளியானது. இந்தநிலையில் கேரளாவில் இந்தப்படத்தை பார்த்த மலையாள இயக்குனரும், நடிகருமான வினீத் சீனிவாசன், தனது டுவிட்டர் பக்கத்தில், “வெற்றிமாறன் கொண்டாடப்பட வேண்டிய இயக்குனர். தற்சமயம் நம் நாட்டில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் அவரும் ஒருவர். உண்மையிலேயே வடசென்னை படம் நேர்மையான மனம் கவர்ந்த படைப்பு” என புகழ்ந்து தள்ளியுள்ளார்.