ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினியுடன் நடித்த படையப்பா படம் ரம்யா கிருஷ்ணனின் திரைபயணத்தில் முக்கியமான படம். அதன்பிறகு ராஜமவுலியின் பாகுபலி, பாகுபலி-2 படங்களிலும் அவர் நடித்த ராணி, சிவகாமி வேடம் அவரை மீண்டும் பேச வைத்தது.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் நாக சைதன்யா, அனு இமானுவல் நடிப்பில் வெளியாகியுள்ள, சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் மீண்டும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது.