ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி ஹிட்டான படம் தான் ஆர்.எக்ஸ்-100. வெறும் 2 கோடி பட்ஜெட்டுக்குள் எடுக்கப்பட்ட இந்தப்படம், சுமார் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்தப்படத்தை இயக்கி அஜய் பூபதி தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.
இந்தப்படத்தில் துல்கர் சல்மான் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க, இன்னொரு ஹீரோவாக தெலுங்கு இளம் நடிகர் ராம் போத்தினேனி நடிக்கவுள்ளார். இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார் என்றாலும் இந்தப்படத்தின் கதை தான் துல்கர் சல்மானை இதில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்ததாம்.