இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாகுபலி வில்லன் ராணா, தற்போது தமிழில் மடை திறந்து, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில், தெலுங்கில் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படத்தில் சந்திரபாபு நாயுடு வேடத்தில் நடிக்கிறார்.
ஏற்னவே நல்ல வாட்டசாட்டமான தோற்றம் கொண்டவரான ராணா, சந்திரபாபு நாயுடுவின் வேடத்திற்காக சீயான் விக்ரம் பாணியில் கதாபாத்திரத்திற்கேற்ப தனது உடல் கட்டை கடுமையாக குறைத்து மெலிந்து காணப்படுகிறாராம்.
அதற்காக ஓரிரு மாதங்களாக கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி எடுத்து வந்த ராணா, சந்திரபாபு நாயுடுவின் தோற்றத்துக்கு தன்னை மாற்றி படப்பிடிப்பு தளத்தில் போய் நின்றபோது டோட்டல் யூனிட்டே ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.