'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தெலுங்கு நடிகர் ரவிதேஜாவுக்கும் சரி, அவர் தற்போது நடித்துவரும் அமர் அக்பர் ஆண்டனி பட இயக்குனர் சீனு வைட்லாவுக்கும் சரி.., ஒரு கட்டாய ஹிட் கொடுத்து தங்களை திரையுகில் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. அதனால் அமர் அஃபர் ஆண்டனியை கவனமாக செதுக்கி வருகிறார்கள்.
டைட்டிலுக்கு ஏற்றமாதிரி இந்தப்படத்தில் மூன்று வேடங்களில் ரவிதேஜா நடிக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அவர் மூன்று வேடங்களில் நடிக்கவில்லை, மூன்றுவிதமான கேரக்டர்களில் நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.
அதாவது அந்நியன் விக்ரம் போல ரவிதேஜாவும் மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டவராம். இந்த கான்செப்டை சீரியஸாக இல்லாமல் காமெடியாக இந்தப்படத்தில் கையாண்டுள்ளாராம் சீனு வைட்லா.அந்நியன் படத்தின் காமெடி வெர்ஷன் என இந்தப்படத்தை சொல்லலாம் என்கிறார்கள்..