வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
மழை வெள்ளத்தின் கோரப் பசிக்கு இரையான கேரளா இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. ஒரு புறம் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இன்னொரு புரம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
80களின் ரீயூனியன் சார்பில் நடிகைகள் சுஹாசினி, குஷ்பு, லிஸி ஆகியோர் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து இந்த நிதியை வழங்கினார்கள்.