Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மியா படம் மீண்டும் ரிலீஸ்

03 செப், 2018 - 18:05 IST
எழுத்தின் அளவு:
Mia-george-movie-releasing-again

கடந்த வருடம் ஆகஸ்ட்டில் மலையாளத்தில் மியா ஜார்ஜ் நடித்த 'பாபி' என்கிற படம் வெளியானது.. மலையாள சினிமாவின் நடிகரும் தயாரிப்பாளருமான மணியம்பிள்ள ராஜூவின் மகன் நிரஞ்சன் ராஜூ கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப்படம் வெளியானபோது இந்தப்பட்டதுடன் சேர்ந்து ஏழு படங்கள் வெளியானதால் குறைவான தியேட்டர்களே கிடைத்தன.

அப்படியும் ஓரளவு ரசிகர்களின் கவனத்தை இந்தப்படம் ஈர்த்த நிலையில் தான், அதற்கடுத்த வாரம் அஜித்தின் விவேகம் படம் கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியானது. விவேகம் அலையில் சுருண்ட இந்தப்படம், ஒரு வருடம் கழிந்த நிலையில் தற்போது கேரளாவில் சில தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்தப்படம் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டு பலரும் இந்தப்படத்தின் டிவிடி எப்போது ரிலீசாகும் என கேட்டுவந்தனர்... ஆனால் தயாரிப்பாளர் படத்தை மறு ரிலீஸ் செய்யும் முடிவில் உறுதியாக இருந்ததால் டிவிடி வெளியிட மறுத்துவிட்டாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in