Advertisement

சிறப்புச்செய்திகள்

'கண்ணப்பா' படத்தில் அக்ஷய்குமார் | 'விசில் போடு' : யுவன் - அனிருத் ரசிகர்கள் மோதல் | தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விஜய் தேவரகொண்டாவுக்கு வெற்றி வாய்ப்பை தேடி தந்த சரோனைடு

20 ஆக, 2018 - 19:11 IST
எழுத்தின் அளவு:
Vijay-devarakonda-got-another-sucess

அல்லு அர்ஜுன் நடித்த சூப்பர்ஹிட் படம் தான் சரோனைடு. இந்தப்படத்திற்கும் தற்போது பட்டையை கிளப்பிவரும் அர்ஜூன் ரெட்டி நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் துளிகூட சம்பந்தமில்லையே என்கிற சந்தேகம் தோன்றுகிறதா..? விஷயம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படம் செம ஹிட்டாகி அதன் ஹீரோவான விஜய் தேவரகொண்டாவின் கிரீடத்தில் இன்னொரு மயிலிறகை சூட்டியுள்ளது.

ஆனால் இயக்குனர் பரசுராம் இந்தப்படத்தின் கதையை எழுதிமுடித்ததும் இதில் அல்லு அர்ஜுனைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தாராம். அந்தசமயத்தில் தான் அல்லு அர்ஜுன் நடித்த சரோனைடு படம் வெளியானது. அது அல்லு அர்ஜூனின் இமேஜையே மாற்றிப்போட்டது..

இனி தனது கதைக்கு அல்லு அர்ஜூன் பொருத்தமாட்டார் என முடிவுசெய்த இயக்குனர் பரசுராம் அல்லு அர்ஜுனே அந்த கதையில் விரும்பி நடிக்க வந்தாலும் அதை ஏற்க கூடாது என்கிற மனநிலைக்கு உடனே வந்துவிட்டாராம். அதன்பின்னர் தான் விஜய் தேவரகொண்டா பக்கம் தனது பார்வையை திருப்பினாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in