நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல |
டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா நட்சத்திர தம்பதியரின் மூத்த மகள் ஷிவானி. இவர் தமிழில்தான் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக பிரபுசாலமன் உள்ளிட்ட சில டைரக்டர்களின் படங்களில் நடிக்க முயற்சி எடுத்தனர்.
ஆனால் இப்போது தெலுங்கில் அத்வி சேஷ் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார் ஷிவானி. அவரைத் தொடர்ந்து ஷிவானியின் தங்கை ஷிவாத்மிகாவும் தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார். அவரும் தெலுங்கு படத்தில்தான் அறிமுகமாகிறார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்பாபு தயாரிக்கும் படத்தில் நடிக்கயிருக்கும் ஷிவாத்மிகாவுக்கு ஜோடியாக ஒரு புதுமுக நடிகர் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.