வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சவரக்கத்தி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, கொடிவீரன் படத்தில் மொட்டையடித்துக் கொண்டு சபதம் செய்யும் வில்லியாக என வித்தியாசமான கேரக்டர்களில் அசத்தி வருகிறார் நடிகை பூர்ணா. சூட்டோடு சூடாக அப்படிய தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு குட்டநாடன் பிளாக் என்கிற படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.
இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் பூர்ணா. இந்த வேடத்திற்காக பூர்ணாவை பரிந்துரைத்ததும், அவரால் முடியும் என ஊக்கம் கொடுத்ததும் மம்முட்டி தானாம். அதுமட்டுமல்ல குட்டை முடியுடன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பூர்ணாவுக்கு, கொடிவீரன் படத்திற்காக மொட்டை அடித்து நடித்தது ரொம்பவே வசதியாக போய்விட்டதாம்.