இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடித்து வருபவர் ஆண்ட்ரியா. தற்போது தனுசுடன் வடசென்னை படத்தில் நடித்திருக்கிறார். முன்னதாக, கமலுடன் அவர் நடித்த விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்ட் 10-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், தற்போது தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கும் ஆண்ட்ரியா, சரண்தேஜ் இயக்கி நாயகனாக நடிக்கும் ஆயுஷ்மான் பவா என்ற படத்தில் நடிக்கிறார். அதோடு, நிஜத்திலும் பாடகியான ஆண்ட்ரியாவிற்கு இந்த படத்தில் பாப் பாடகி வேடமே கிடைத்திருக்கிறதாம்.
ஏற்கனவே தெலுங்கில் நாக சைதன்யா - தமன்னா நடித்த தாதகா என்ற படத்தில் 2013-ல் அறிமுகமான ஆண்ட்ரியாவுக்கு இது இரண்டாவது தெலுங்கு படமாகும்.