மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கொடி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்த பிரேமம் அனுபமா பரமேஸ்வரன், தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார். மேலும், தெலுங்கில் இவர் அறிமுகமான அ ஆ -என்ற படத்தில் சற்று நெகடீவ் கலந்த வேடத்தில் நடித்தார்.
இந்நிலையில், அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தொடர்ந்து கதாநாயகியாகவே நடிப்பது மகிழ்ச்சிதான் என்றாலும், நெகடீவ் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது. அதனால் எனது மாறுபட்ட நடிப்புத்திறமையை வெளிச்சம் போடும் அதிரடியான வில்லி வேடத்தை தேடி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் அனுபமா.