Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ரகுல் பிரீத் சிங்

12 ஜூலை, 2018 - 13:37 IST
எழுத்தின் அளவு:
rakul-preet-singh-in-NTR-biopic

மகேஷ்பாபுவுடன் நடித்த ஸ்பைடர் படத்தின் தோல்வி காரணமாக அதையடுத்து தெலுங்கில் படவாய்ப்பு இல்லாமல் இருந்த ரகுல் பிரீத் சிங், சமீபத்தில் நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் கமிட்டானார். இந்த நிலையில், தற்போது என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்திலும் அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த படத்தில் என்டிஆரின் சினிமா உலக காட்சிகளும் நிறைய இடம்பெறுகிறது. அதனால் அவருடன் நடித்த சாவித்ரி, ஜமுனா, கிருஷ்ணவேணி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, வாணிஸ்ரீ, ஜெயசுதா என பல நடிகைகளின் கதாபாத்திரங்களும் இடம்பெறுகிறது.


அந்த வகையில், என்டிஆரின் மனைவி வேடத்தில் வித்யாபாலன் நடிக்கும் நிலையில், தற்போது ரகுல் பிரீத் சிங்கும் ஒரு கேரக்டருக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனால் இவர் எந்த சீனியர் நடிகையின் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்கிற விவரம் வெளியாகவில்லை.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் மெயில் செக் பண்ணினாரா..? - நடிகைகள் அமைப்பு கிண்டல்மோகன்லால் மெயில் செக் பண்ணினாரா..? - ... தமிழில் வெளிவருகிறது மலையாள ராஜாதிராஜா தமிழில் வெளிவருகிறது மலையாள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Endrum Indian - Kolkata,இந்தியா
12 ஜூலை, 2018 - 16:30 Report Abuse
Endrum Indian என்.டி.ஆர் யார்??அது தான் முக்கியம், இந்த சைட் கிக் பத்தி யாரு கேட்டது???
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in