Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நயன்தாராவின் தோழி, கன்னடத்தில் ஹீரோயின் ஆனார்

09 ஜூலை, 2018 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Dhanya-Balakrishnan-turn-as-heroine

நயன்தாரா, ஆர்யா, ஜெய் நடித்த ராஜா ராணி படத்தில் நயன்தாரவின் தோழியாக நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணன். ஹீரோயின் வாய்ப்புக்காக காத்திருந்தார். பாலாஜி மோகன் இயக்கிய ஐ ஏம் சபரிங் பிரம் காதல் என்ற வெப் சீரியலில் நாயகியாக நடித்தார். தற்போது கன்னடப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

நாவிலடவரு, அமராவதி, மைத்ரி, அத்வைதா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கிரிராஜ் இயக்கும் ரக்த சண்டனா என்ற படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்திற்கு அவர் ஆடிசன் மூலமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரதீப் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். அபி, ஜோல் இசை அமைக்கிறார்கள். இதே கதை வெப் சீரியலாகவும் தயாராகிறது என்கிறார்கள்.


Advertisement
யாத்ரா டீசர் வெளியீடு : மம்முட்டிக்கு குவியும் பாராட்டுகள்யாத்ரா டீசர் வெளியீடு : ... பிரணவ் மோகன்லால் புதிய படம் இருபத்தொண்ணாம் நூற்றாண்டு பிரணவ் மோகன்லால் புதிய படம் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in