'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிருத்விராஜ்-பார்வதி கூட்டணியில் தற்போது இரண்டாவதாக உருவாகியுள்ள படம் 'மை ஸ்டோரி'. ரோஷினி தினகர் என்கிற பெண் இயக்குனர் இந்தப்படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். தமிழிலிருந்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் ஜூலை-6ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இந்தநிலையில் இயக்குனர் ரோஷினி தினக்கருக்கும் பிருத்விராஜூக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள பிருத்விராஜ், படம் ரிலீசாகும் அதே தினம் தான் ரன்வீர் சிங்கின் பிறந்தநாள் என்பதால் ரன்வீருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் இப்போதே சொல்லிவிட்டார்.