Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வரதன் : பஹத் பாசில் பட தலைப்பு

21 ஜூன், 2018 - 15:02 IST
எழுத்தின் அளவு:
Fahad-Fazil-movie-titled-as-Varathan

பஹத் பாசிலை வைத்து 'அயூப்பிண்டே புத்தகம்' படத்தை இயக்கிய அமல் நீரத், தற்போது அவரை வைத்து இன்னொரு படத்தையும் இயக்கி முடித்துள்ளார். படத்திற்கு வரதன் என டைட்டில் வைத்துள்ளார்கள். தனது கணவர் நடித்துள்ள இந்தப்படத்தை தானே தயாரித்துள்ளதன் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் நடிகை நஸ்ரியா.

கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ளார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள்.. இந்தப்படத்தின் கதை ஆழ்கடல் நீச்சல் பயிற்சி சம்பந்தமாக உருவாகியுள்ளதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தை தொடர்ந்து சத்யன் அந்திக்காடு டைரக்சனில் ஒரு புதிய படத்தில் துவங்குகிறார் பஹத் பாசில்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in