Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கலாபவன் மணி படம் ஓணம் பண்டிகையில் ரிலீஸ்

12 ஜூன், 2018 - 18:40 IST
எழுத்தின் அளவு:
Kalabhavan-mani-movie-to-be-release-on-Onam

இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. கலாபவன் மணியை வைத்து 13 படங்கள் இயக்கியுள்ள இயக்குனர் வினயன், சில மாதங்களுக்கு முன் கலாபவன் மணியின் வாழ்க்கையை 'சாலக்குடிக்காரன் சங்காதி' என்கிற பெயரில் படமாக எடுக்கபோவதாக அறிவித்தார்.

இந்நிலையில் விரைவில் அந்தப்படத்தின் படப்பிடிப்பை துவக்க இருக்கிறார் இயக்குனர் வினயன். கலாபவன் மணி சாலக்குடியை சேர்ந்தவர் என்பதும் அவர் சினிமாவுக்குள் நுழையும் முன் சாலக்குடிக்காரன் சங்காதி என்கிற பெயரில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் ராஜாமணி என்பவரை கலாபவன் மணி கேரக்டரில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார் வினயன்.

Advertisement
பஹத்பாசிலை உணர்ச்சிவசப்பட வைத்த நஸ்ரியாபஹத்பாசிலை உணர்ச்சிவசப்பட வைத்த ... மற்ற மொழி படங்களுக்கு கேளிக்கை வரி : கேரள அரசு மற்ற மொழி படங்களுக்கு கேளிக்கை வரி : ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in