திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
இன்றைய சூழலில் ஒவ்வொரு படமும் ரிலீசாவதற்கு ஏற்ப சாதகமான நாட்களாக பார்த்துதான் ரிலீசாக விரும்புகின்றன. மம்முட்டி நடித்த 'அங்கிள்' படமும் கூட கடந்த ஏப்-27ஆம் தேதி சம்மர் லீவில் தான் வெளியானது.. ஒரு நடுத்தர வயது மனிதருக்கும் அவரது நண்பர் மகளுக்குமான திகிலூட்டும் கார் பயணமாக அமைந்திருந்த இப்படத்தின் கதையும் ரசிக்கும்படியாக நன்றாகவே இருந்தது.
ஆனாலும் அடுத்ததடுத்த படங்களின் ரிலீசால் இந்தப்படம் இரண்டு வாரங்களுக்குள்ளாகவே தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது.. இந்த நிலையில் இந்த வாரம் மலையாளத்தில் புதிய படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படியாக ரிலீசாகவில்லை. இதனால் அங்கிள் படத்தை மீண்டும் தற்போது 5௦ தியேட்டர்களில் ரிலீஸ் செய்துள்ளார்கள். மக்களின் விருப்பம் அறிந்தே இந்தப்படம் மீண்டும் திரையிடப்பட்டு உள்ளதாக படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.