வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
எங்கேயும் எப்போதும் படத்தில் தமிழுக்கு வந்தவர் தெலுங்கு நடிகர் சர்வானந்த், இவர் தனது 28-வது படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். சுதீர் வர்மா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.
இந்த படத்தில் காஜல் அகர்வால் முக்கிய நாயகியாக நடிக்க, கல்யாணி பிரியதர்ஷன் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். தற்போது மும்பையின் குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பில் இருந்து வரும் காஜல் அகர்வால் அந்த படத்தை முடித்ததும், சர்வானந்த் படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்துள்ளார்.