பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ரங்கஸ்தலம். கிராமத்து கதையில் உருவான இந்த படம் ஆந்திரா, தெலுங்கானா பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பி உள்ளது. இதையடுத்து அவர் போயபதி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.
இப்படம் ஆக்சன் கதையில் உருவாகயிருப்பதால் தனது பாடியை உடற்பயிற்சி மூலம் மெருகேற்றி வருகிறார். இவருக்கு ராகேஷ் உடியார் என்ற பாலிவுட் பயிற்சியாளர் பயிற்சி கொடுத்து வருகிறார்.