தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குறுகிய கால தயாரிப்பாக வெகுவேகமாக தயாராகி வருகிறது மோகன்லால் நடித்துள்ள 'நீராளி'. வெறும் 36 நாட்களிலேயே இதன் பட்டப்படிப்பை நடத்தி முடித்துவிட்டார் அறிமுக இயக்குனர் அஜய் வர்மா. இந்தப்படம் வரும் ரம்ஜான் பண்டிகை ரிலீசாக ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. 'நிமிர்' படத்தை தயாரித்த சந்தோஷ் குருவில்லா தான் இந்தப்படத்தை தயாரித்து வருகிறார்.
இதில் கதாநாயகிகளாக நதியாவும், பார்வதி நாயரும் நடித்துள்ளார்கள். ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குனர் திலீஷ் போத்தன் வில்லனாக நடித்துள்ளாராம். இவர் பஹத் பாசில் நடித்த சூப்பர்ஹிட்டான 'மகேஷிண்டே பிரதிகாரம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.