தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் அதிக வாய்ப்பில்லாத ராய் லட்சுமி மலையாளப் படங்களின் மீது ஆர்வம் காட்டி வருகிறார். அங்கு மம்முட்டி, மோகன்லால் போன்ற சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ராஜாதிராஜா என்ற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த ராய்லட்சுமி இப்போது மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் பெயர் ஒரு குட்டநாடன் பிளாக்.
சேது என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில் மம்முட்டி ராய் லட்சுமியுடன் பூர்ணா, அனு சித்தாரா, நெடுமுடிவேணு, லாலு, சஞ்சு சிவ்ராம், தென்சிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். உன்னிமுகுந்தன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆனந்தா விஷன் சார்பில் பி.கே.முரளிதரன் சாந்தா முரளி தயாரிக்கிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.