Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கதாசிரியரின் மகனை இயக்குனர் ஆக்கினார் மம்முட்டி

31 மார், 2018 - 10:22 IST
எழுத்தின் அளவு:
Mammootty-made-the-director-of-the-son-of-the-writer

மம்முட்டியிடம் உள்ள சிறப்பம்சம், அல்லது அவரது ராசி என்று கூட சொல்லலாம். ஆம் மலையாள சினிமாவில் கதாசிரியர்களாக வலம்வருபவர்கள் பலரும் மம்முட்டியின் படத்தை இயக்குவதன் மூலம் டைரக்டராகவும் புரமோஷன் பெற்று வருகிறார்கள். இது பல வருடங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

அதுமட்டுமல்ல, கதைரியர்கள், இயக்குனர்களின் வாரிசுகளும் மம்முட்டியை வைத்து தங்களது முதல் படத்தை இயக்கம் அளவுக்கு அவர்களுக்கு உரிமை அளித்துள்ளார் மம்முட்டி.. கடந்த வருடத்தில் கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகனான நிதின் ரெஞ்சி பணிக்கரை தன்னுடைய 'கசபா' படத்தின் மூலம் இயக்குனராக்கினார்.


அந்தவரிசையில் தற்போது மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியர்களில் ஒருவரான கலூர் டென்னிஸ் என்பவரது மகன் டீனு டென்னிஸ் என்பவருக்கும் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை தந்துள்ளார். இந்தப்படம் ஒரு கேம் த்ரில்லராக உருவாக இருக்கிறது. இந்த கலூர் டென்னிஸ் மம்முட்டிக்கு மட்டுமே 24 படங்களில் கதை எழுதி சாதனை படைத்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in