விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
ஜெய் லவகுசா படத்தில் முதன்முறையாக மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்தார் ஜூனியர் என்டிஆர். இந்த வேடங்களுக்காக உடல் எடையை குறைத்து நடித்த அவர், அடுத்தபடியாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படத்திற்காக ஜூனியர் என்டிஆரை உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டாராம் திரி விக்ரம்.
அதன்காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக டயட்ஸ் கடைபிடித்தபடி ஜிம்மே கதியென்று கிடந்த ஜூனியர் என்டிஆர், இதுவரை 12 கிலோ வெயிட் குறைத்துள்ளாராம். இந்நிலையில், சமீபத்தில் ஜூனியர் என்டிஆரை அழைத்து ஒரு போட்டோ சூட் நடத்திய திரிவிக்ரம், இன்னும், 5 கிலோ வெயிட் குறைய வேண்டும் என்று சொல்ல மறுபடியும் உடல்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஜூனியர் என்டிஆர், இந்த படத்தை முடித்ததும் ராம்சரணுடன் இணைந்து ராஜமவுலியின் மல்டி ஹீரோ படத்தில் நடிக்கிறார்.