Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மாதத்திற்கு ஒருமுறை உருமாறும் மோகன்லால்

10 மார், 2018 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-changing-getup-monthly-ones

ஓடியன் என்கிற படத்திற்காக மோகன்லால் தனது எடையை குறைத்து ஸ்லிம் ஆனார் அல்லவா..? மீண்டும் மற்ற படங்களுக்காக இழந்த எடையை கூட்டும் ஐடியா எதுவும் மோகன்லாலுக்கு இல்லையாம். அதனால் தனது தற்போதையை உருவத்திலேயே ஆனால் தோற்றத்தில் வித்தியாசம் காட்டி மற்ற படங்களில் நடித்து வருகிறார் மோகன்லால்.

கடந்த மாதம் ஆரம்பத்தில் 'நீராளி' படத்திற்காக ஸ்டைலிஷான யூத் கெட்டப்பில் நடித்த மோகன்லால், அந்தப்படத்தை முடித்துவிட்டு, அடுத்தததாக காயங்குளம் கொச்சுன்னி' படத்திற்காக கிட்டத்தட்டு முரட்டுத்தனமான உருவத்திற்கு மாறினார்.

இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட மோகன்லால், மீண்டும் ஓடியனின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது மோகன்லாலின் இளமைப்பருவ காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மீண்டும் தனது தோற்றத்தில் மாறுபாட்டை கொண்டு வந்து திகைக்க வைத்துள்ளார் மோகன்லால்.

Advertisement
தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் பிருத்விராஜ்தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ... கதையும் கேரக்டரும் எனக்கு முக்கியமாக படவில்லை : இஷா தல்வார் கதையும் கேரக்டரும் எனக்கு ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in