சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
கடந்த ஏப்ரல் மாதம் மேஜர் ரவி இயக்கத்தில் வெளியான மோகன்லாலின் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்'. மோகன்லால் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப்படத்தில் தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ் கமாண்டோவாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் அவர் நடித்த முதல் படம் இது..
தற்போது இந்தப்படத்தை தெலுங்கில் யுத்தபூமி என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்களாம். ஆரம்பத்தில் '1971 ; பாரத சரிஹாடு என பெயர் வைத்தவர்கள், ஏதோ சில காரணங்களால் தற்போது அதை யுத்தபூமியாக மாற்றியுள்ளனர்.
தெலுங்கில் தற்போது படம் எதுவும் கைவசம் இல்லாததால் இந்தப்படத்தை டப்பிங் செய்து வெளியிட்டு, தான் இடைவெளி விடாதது போன்ற தோற்றத்தை உருவாக்க முடிவு செய்துள்ளாராம் அல்லு சிரிஷ்.