ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் சாய் பல்லவி நடித்த முதல் படம் பிடா. இந்த படத்தில் வருண்தேஜ் நாயகனாக நடித்தார். அந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. ஆனால் கடந்த வாரம் வருண்தேஜ் நடிப்பில் வெளியாகியுள்ள தொலி பிரேமா எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதாவது பிடா உலக அளவில் ரூ. 50 கோடி வசூலித்த நிலையில், தொலி பிரேமா ரூ. 20 கோடிதான் வசூலித்துள்ளது.
இந்த படத்திலும் பிடா படத்தைப் போன்று சாய் பல்லவி நடித்திருந்தால் பெரிய ஹிட்டடித்திருக்கும் என்று இப்போது யோசிக்கிறாராம் வருண்தேஜ். அதனால் தனது அடுத்த படத்தில் கண்டிப்பாக சாய் பல்லவியை நடிக்க வைத்து விட வேண்டும் என்று அவரிடம் மீண்டும் கால்சீட் கேட்டு வருகிறார் வருண் தேஜ். ஆனால் தற்போது தமிழில் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் கமிட்டாகி பிசியாகிவிட்ட சாய் பல்லவி, வருண்தேஜ்க்கு அவர் கேட்ட தேதியில் கால்சீட் கொடுக்க முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.