Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மார்ச்-9ல் அபியும் அனுவும் ரிலீஸ்..!

14 பிப், 2018 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Abiyum-Anuvum-releasing-on-March-9

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பி.ஆர்.விஜயலட்சுமி, கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப்பின் இயக்கியுள்ள படம் தான் 'அபியும் அனுவும்'. இது மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகியுள்ளது. மலையாளத்தில் இதற்கு 'அபியுடே கத அனுவிண்டேயும்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவின் இளம் நடிகரான டொவினோ தாமஸ் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழிலும் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பியா பாஜ்பாய் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் பிரபு, சுகாசினி, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் பியா சில காட்சிகளில் மொட்டைத்தலையுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதமே வெளியாக வேண்டிய இந்தப்படம், தற்போது வரும் மார்ச்-9ல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
'காயங்குளம் கொச்சுன்னி' படப்பிடிப்பில் இணைந்தார் மோகன்லால்'காயங்குளம் கொச்சுன்னி' ... தீவண்டிக்கு வாழ்த்து சொன்ன டிடி, பாலாஜி தீவண்டிக்கு வாழ்த்து சொன்ன டிடி, ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in