இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பஹத் பாசில் நடித்துள்ள விளம்பரம் ஒன்றின் மேக்கிங் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒரு சமையல் எண்ணெய் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பர படத்தில் பஹத் பாசில் தொப்பை வயிறுடன் நடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த வீடியோவில் நுணுக்கமாக செய்யப்படும் மேக்கப்பிற்காக பஹத் பாசில் சில மணி நேரம் பொறுமையாக அமைதி காத்திருப்பதும் தெரிகிறது. குறிப்பிட்ட அந்த எண்ணெயை உபயோகப்படுத்தினால் தொப்பை குறையும் என்கிற கான்செப்ட்டை வைத்து இந்த விளம்பரப்படத்தை எடுத்துள்ளார்களாம்.