பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
ஜெய் நடித்த வடகறி படத்தில் தமிழுக்கு வந்தவர் பாலிவுட் நடிகை சன்னி லியோன். அதன்பிறகு தெலுங்கில் டாக்டர் ராஜசேகரின் கருடவேகா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்நிலையில், தற்போது சவுகார் பேட்டை, பொட்டு படங்களை இயக்கியுள்ள வடிவுடையான் இயக்கும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார் சன்னிலியோன்.
மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த மெகா படத்தின் மூலம், பர்பாமென்ஸ் நடிகையாக தனது இமேஜை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் மெனக்கெட்டு வருகிறார் சன்னிலியோன். அதேசமயம், அவ்வப்போது தனது ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் அவர், தற்போது தான் ஆனந்த குளியல் போடும் ஒரு போட்டோவை தனது டுவிட்டரில் வெளியிட்டு, இளவட்ட ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார்.