பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
விஜய் ஆண்டனி தமிழில் நடித்த நான், சலீம், பிச்சைக்காரன் என ஒவ்வொரு படங்களுமே தெலுங்கிலும் வெளியாகி வருகிறது. இதில் பிச்சைக்காரன் படம், பிச்சைக்காடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதனால் அதன்பிறகு விஜய் ஆண்டனி நடித்த ஒவ்வொரு படங்களுமே தெலுங்கு ரசிகர்களையும் மனதில் கொண்டு உருவானதோடு அதிக தியேட்டர்களிலும் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி படமும் தெலுங்கில் காசி என்ற பெயரில் வெளியாக உள்ளது. அதேபோல், தற்போது கணேசா இயக்கத்தில் அவர் நடிக்கும் திமிரு பிடிச்சவன் என்ற படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ரோஷக்காடு என்று டைட்டில் வைத்துள்ளனர்.