ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான படங்களில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் தான் அங்கமாலி டைரீஸ் மற்றும் ஒரு மெக்சிகன் அபராதா'. இதில் எண்பதுகளின் காலகட்டத்தில் ஒரு கல்லூரியையும் அதன் மாணவர்களின் இரு பிரிவினருக்கான அதிகார மோதலையும் மையப்படுத்தி உருவாகிய 'ஒரு மெக்சிகன் அபராதா' படத்தை டாம் எம்மாட்டி என்பவர் இயக்கி இருந்தார்.
இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திலேயே மம்முட்டியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. இதுவும் எண்பதுகளின் காலகட்டத்தில் கேரளாவில் வாழ்ந்த மிக பிரபலமான ஒரு மனிதனின் கதை தானாம். இந்தப்படத்திற்கு காட்டலான் பொரிஞ்சு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம்.