வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடித்து கடந்த ஜனவரி 10-ந் தேதி வெளியான படம் அஞ்ஞாதவாசி. திரிவிக்ரம் இயக்கிய இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் நாயகிகளாக நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் அவரது 25வது படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், அடுத்தபடியாக பவன்கல்யாண் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரோ அடுத்து 2 புதிய படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். தமிழ் இயக்குனர் ஆர்.டி.நேசன் மற்றும் கண்டிரிகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பவன்கல்யாண் நடிக்கும் புதிய படங்களை இயக்குகிறார்கள். ஆக, இந்த படங்களின் அறிவிப்பைத் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டே அரசியலையும் பவன்கல்யாண் தொடருவார் என்று தெரிகிறது.