பாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி | ஜப்பானில் ராஜமௌலி | தனுஷுக்கு அள்ளித் தரும் 'காலா' | மஞ்சு வாரியர் யாருடைய தீவிர ரசிகை தெரியுமா..? | மே 18-ல் காளி ரிலீஸ் | எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல் | ரஜினி படத்தில் விஜய்சேதுபதி : தம்பியா? வில்லனா? | சன் பிக்சர்ஸ் படத்தில் அஜித்.? | விஜய்யிடம் பிடித்தது, அஜித்திடம் பிடிக்காதது : விஷால் | மகனின் நடிப்பைப் பார்த்து மலைத்த கார்த்திக் |
கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'மாஸ்டர்பீஸ்' படம் வெளியானது. வரலட்சுமி. பூனம் பஜ்வா, மஹிமா உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். ஒரு ஹிட் படத்திற்கான அம்சங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட கடந்த இருபது நாட்களில் இந்த இருபது நாட்களில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் இந்தப்படம் வசூலித்துள்ளதாம்.
அதுமட்டுமல்ல ரிலீஸான நாளில் இருந்து இப்போதுவரை சுமார் 13000 காட்சிகள் இந்தப்படம் திரையிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல தற்போதும் கூட 103 திரையரங்குகளில் இந்தப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்னும் ஒருமுறை கூட 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்திராத மம்முட்டிக்கு அந்த பெருமையை இந்தப்படம் தேடித்தரும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.