ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் அஞ்ஞாதவாசி. ஜனவரி 10-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பவன்கல்யாண், கோடகா கோடீஸ்வரராவ் - என்று தொடங்கும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப்பாடல் இங்குள்ள ரசிகர்களை மட்டுமல்லாது, போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்பிக்ஸ் புஜ்ஜி என்ற 8 வயது சிறுவனையும் கவர்ந்தது. இந்த பாடலை இவர், பாடி வீடியோவாக வெளியிட்டு, இது புத்தாண்டு பரிசு என்று கூறியிருக்கிறார். இது பவன் கல்யாணின் கவனத்துக்கு வந்தபோது இன்ப அதிர்ச்சியடைந்து விட்டாராம். இதையடுத்து அந்த சிறுவனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.