Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஹலோ என் வாழ்க்கையை மாற்றி விட்டது -அகில்

29 டிச, 2017 - 10:50 IST
எழுத்தின் அளவு:
akhil-on-hello-movie

நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில். இவர் நாயகனாக நடித்த முதல் படமும் அவரது பெயரான அகில் என்ற பெயரிலேயே வெளியானது. ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் பல கதைகளை கேட்டு வந்தவர், மனம் படத்தை இயக்கிய விக்ரம்குமார் சொன்ன கதை பிடித்து விட, ஹலோ என்ற அந்த படத்தில் நடித்தார். நாகார்ஜூனாவே அந்த படத்தை தனது அன்னபூர்ணா ஸ்டுடியோ சார்பில் தயாரித்தார்.

மேலும், ஹலோ படத்தை பிரமாண்ட படமாக்கி விடவேண்டும் என்பதற்காக, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் விளம்பரப்படுத்தினர். அப்போது மேடைகளில் தோன்றி நடனமாடினார் அகில். அதோடு நடிகர் ராணாவும் ஹலோ படத்தின் விளம்பரங்களில் கலந்து கொண்டார். டிசம்பர் 22-ந்தேதி வெளியான இந்த படம் பெரிய வசூலை கொடுத் துள்ளது.


அதனால் உற்சாகமடைந்துள்ள அகில், ஹலோ படம் எனது வாழ்க் கையையே மாற்றி விட்டது. இந்த உற்சாகத்தோடு அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டேன். நான் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஜனவரி 10ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in