Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரிலீசாகாத படத்திற்கு விமர்சனம் ; விரக்தியில் காளிதாஸ் ஜெயராம்.!

27 டிச, 2017 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Kalidas-upset

நடிகர் ஜெயராம், தனது மகன் காளிதாஸ், தமிழ் சினிமாவில் தான் அறிமுகமாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் தமிழில் அவருக்கு நேரம் சரியாக அமையாததால் மலையாளத்திலாவது நல்ல இடத்தை பிடிக்கலாம் என 'பூமரம்' என்கிற படத்தில் அறிமுகமானார் காளிதாஸ்.

இந்தப்படத்தை இயக்கியுள்ள அப்ரிட் ஷைன், நிவின்பாலியை வைத்து தொடர்ந்து இரண்டு நூறுநாள் ஹிட் படங்களை கொடுத்தவர்.. ஆனாலும் கடந்த 2016 இறுதியிலேயே வெளியாகும் என சொல்லப்பட்ட 'பூமரம்' பூப்பதற்கான அறிகுறியே தென்படாமல் இருந்தது. அதையடுத்து இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீசாகும் என சொலப்பட்டு அதுவும் புஸ்ஸாகி போனது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக, இன்னும் வெளியாகாத 'பூமரம் படத்திற்கு சோஷியல் மீடியாவில் சிலர் தாங்களாகவே விமர்சனம் எழுதும் அளவுக்கு சென்றுவிட்டனர். ஆனாலும் கோபத்தை வெளிக்காட்டாமல், “உங்கள் விமர்சனம் சூப்பர்.. அடிபொலி” என விரக்தியுடன் நன்றி கூறியுள்ளார் காளிதாஸ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in