இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பவன் கல்யாண் நடித்து வரும் 25-வது படம் 'அஞ்ஞாதவாசி'. திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜனவரி 12-ந் தேதி சங்கராந்திக்கு வெளியாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் டிராக் பாடல் ஒன்று வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாடல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
வருகிற டிசம்பர் 16-ந்தேதி 'அஞ்ஞாதவாசி' படத்தின் டீசர் வெளியாகிறது. அதையடுத்து டிசம்பர் 19-ந்தேதி ஆடியோ விழா ஐதராபாத்தில் நடை பெறுகிறது. சமீபத்தில் தனது ஜனசேனா கட்சி சார்பில் பிரச்சார பேரணி நடத்தியிருக்கிறார் பவன். அதனால், ஆடியோ விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.