தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலகிருஷ்ணா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள படம் ஜெய் சிம்ஹா. இந்த படத்தில் ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்திற்கு பிறகு மீண்டும் பால கிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. ஜனவரி 12-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
அதேசமயம், பாலகிருஷ்ணா-நயன்தாரா சம்பந்தப்பட்ட இரண்டு பாடல் காட்சிகள், இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அந்த பாடல்களை விரைவில் துபாய் சென்று படமாக்குகிறார்கள். டிசம்பர் 24-ந்தேதி ஜெய்சிம்ஹா இசை வெளியீடு நடக்கிறது.