ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நேரம் என்கிற பெயரில் தமிழ், மலையாளம் இரண்டிலும் நடித்திருந்தாலும், முதன்முறையாக 'ரிச்சி' படம் மூலம் தான் நேரடியாக தமிழில் அறிமுகமாகிறார். கௌதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.. இதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, “தமிழில் உங்கள் அறிமுகம் நல்வரவு ஆகட்டும்.. உங்களுக்கு சிறப்பானவற்றை தவிர வேறு எதுவும் கிடைக்காது” என குறிப்பிட்டுள்ளார். தற்போது மலையாளத்தில் 'ஹே ஜூடு என்கிற படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து த்ரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.