ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிரஞ்சீவி நடிக்கும் 151வது படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கதையில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன் தாரா ஆகியோர் நடிப்பது ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அப்படத்தில் போஜ்புரி நடிகர் ரவி கிஷன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரவி கிஷன், 2014ல் சுரேந்தர் ரெட்டி இயக்கிய ரேஸ் குர்ரம் என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். அதையடுத்து இப்போது சிரஞ்சீவியைக் கொண்டு தான் இயக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் அவருக்கு ஒரு முக்கிய வேடம் கொடுத்திருக்கிறார் சுரேந்தர் ரெட்டி. இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 6-ந்தேதி தொடங்குகிறது.