ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மோகன்லால் நடித்து கடந்த ஒரு வருடங்களில் வெளியான படங்களை கவனித்து பார்த்தால் அவரது படங்களில் தெலுங்கு நடிகர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது நன்கு தெரியும். 'புலி முருகன்' படத்தில் ஜெகபதிபாபு, '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' படத்தில் அல்லு சிரிஷ், சமீபத்தில் வெளியான 'வில்லன்' படத்தில் நடிகர் ஸ்ரீஹரி மற்றும் நடிகை ராசி கன்னா என தொடர்ந்து தெலுங்கு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இதனை குறிப்பிட்டும், ராசி கன்னாவின் மலையாள என்ட்ரி குறித்து வாழ்த்து தெரிவித்தும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள நடிகர் அல்லு சிரிஷ், தொடர்ந்து தெலுங்கு நடிகர்களுக்கு வாய்ப்பு தருவதற்காக மோகன்லாலுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.