'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராயுடு படத்தை அடுத்து திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண். இது அவரது 25 வது படமாகும். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பவன் கல்யாணுடன் கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல், குஷ்பு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்று விட்ட நிலையில், தற்போது பாடல் மற்றும் சண்டை காட்சிகளை ஐரோப்பாவில் படமாக்கி வருகிறார்கள். மேலும், 2018 ஜனவரி 10-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தை இதுவரை பவன் கல்யாண்-25 என்றே படமாக்கி வந்தவர்கள் தற்போது ஆக்னடவாசி என்று டைட்டீல் வைத்துள்ளனர். விரைவில் இந்த தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.