'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டாக்டர் ராஜசேகர் நாயகனாக நடித்துள்ள படம் பிஎஸ்வி கருடவேகா. பிரவீன் சந்துரு இயக்கியுள்ளார். விஸ்வரூபம் பட நாயகி பூஜாகுமார் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தில் சன்னிலியோன் ஒரு அயிட்டம் பாடலுக்கு டாக்டர் ராஜசேகருடன் இணைந்து நடனமாடியிருக்கிறார்.
இந்த படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 27-ந் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவின்போது, இப்படத்தில் தான் நடனமாடியுள்ள டியோ டியோ -என்ற பாடலுக்கு மேடையில் நடனம் ஆடப்போகிறாராம் சன்னிலியோன். சன்னி லியோன் ஹாட் லைவ் டான்ஸ் கொடுக்கப்போவதால், இந்த நிகழ்ச்சியை காண பெருந்திரளாக ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.