இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜெய்லவகுசா என்ற படத்தில் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தார் ஜூனியர் என்டிஆர். அந்த படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதோடு, அந்த படத்தில் நடித்து வந்தபோது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடத்தி வந்தார். இப்போது அந்த நிகழ்ச்சியின் சீசனும் முடிவடைந்து விட்டது. அதனால் சில மாதங்களாக ரொம்ப பிசியாக இருந்த ஜூனியர் என்டிஆர், இப்போது ரிலாக்ஸ் பண்ணுவதற்காக குடும்பத்துடன் ஐரோப்பா பறந்துள்ளாராம். ஒரு மாத காலத்திற்கு பிறகுதான் இந்தியா திரும்பி புதிய படத்தில் நடிக்கிறாராம் ஜூனியர் என்டிஆர்.