வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா, பிரபல நடிகரும், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு கதையில் ஒரு படம் இயக்குகிறார். இந்த படத்தில் என்.டி.ஆரின் மகனான பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கும் பாலகிருஷ்ணா, அந்த படத்தை முடித்ததும் இந்த படத்தில் நடிக்கிறார்.
என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதை அவரது இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதியின் பின்னணியில் இருந்து உருவாகிறதாம். அதனால் படத்திற்கு லட்சுமியின் என்.டி.ஆர் -என்று தலைப்பு வைத்திருக்கிறார் ராம்கோபால்வர்மா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.
லட்சுமி பார்வதியால் என்டிஆரின் அரசியல் வாழ்க்கை கடும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.