ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜூனியர் என்டிஆர் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ஜெய் லவகுசா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தொடங்கி ஒவ்வொரு கேரக்டர்களின் டீசர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். அதேபோல், ஆடியோ வெளியீட்டை செப்டம்பர் 3-ந்தேதி ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடத்தவும் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் தற்போது ஆந்திராவில் கன மழை கொட்டித்தீர்த்து வருவதால், ஆடியோ விழா தேதியை தள்ளி வைத்து விட்டனர். அதாவது, செப்டம்பர்10-ந்தேதி டிரெய்லர் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதேநாளில் ஆடியோவையும் வெளியிடுகிறார்களாம். இப்படம் செப்டம்பர் 21-ந்தேதி திரைக்கு வருகிறது.