ராம்சரண் படத்தில் வயதான வேடத்தில் பிரகாஷ்ராஜ் - Prakashraj acting as older role in Ramcharan film
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராம்சரண் படத்தில் வயதான வேடத்தில் பிரகாஷ்ராஜ்

19 மே, 2017 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Prakashraj-acting-as-older-role-in-Ramcharan-film

தனது தந்தை சிரஞ்சீவி நடித்த கைதி எண் 150 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ராம்சரண் தேஜா, தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கும் இந்த படம் ஜூலை 7-ந்தேதி திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால் இரவு பகலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறாராம் ராம்சரண். இப்படத்தில் அவருடன் சமந்தா, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக இந்த படத்தில் வழக்கமான சமந்தாவாக இல்லாமல் ஒரு மாறுபட்ட ரோலில் அவர் நடித்திருக்கிறாராம்.


அதேபோல் இந்த படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார். சமீபகாலமாக வில்லன் வேடங்களை விட வித்தியாசமான குணசித்ர வேடங்களிலேயே நடித்து வரும் பிரகாஷ்ராஜ், இந்தப்படத்தில் ஒரு வயதான கெட்டப்பில் நடித்திருக்கிறாராம். கதையின் முதுகெலும்பாக பிரகாஷ்ராஜின் வேடம் அமைந்துள்ளதாம். மேலும், சிரஞ்சீவி நடிக்கும் 151 படத்தை தயாரிக்கும் ராம்சரண்தேஜா, இந்த படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் அந்த படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் வேலைகளை தொடங்குகிறாராம்.


Advertisement
கேங்ஸ்டர் கதையில் நடிக்கும் பாலகிருஷ்ணா!கேங்ஸ்டர் கதையில் நடிக்கும் ... பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஜூனியர் என்டிஆர் டிரீட் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஜூனியர் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film manik
    • மாணிக்
    • நடிகர் : மா.க.பா.ஆனந்த்
    • நடிகை : சூசா குமார்
    • இயக்குனர் :மார்ட்டின்
    Tamil New Film Melanattu marumagan
    Tamil New Film Mom
    • மாம்
    • நடிகை : ஸ்ரீ தேவி
    • இயக்குனர் : ,ரவி உத்யவர்
    Tamil New Film Puyala Kilambi Varom

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in