Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கேங்ஸ்டர் கதையில் நடிக்கும் பாலகிருஷ்ணா!

19 மே, 2017 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Balakrishnas-101th-film-in-gangster-story

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த 100வது படம் கெளதமிபுத்ரா சட்டகர்னி. கிரீஷ் இயக்கிய அந்த படத்தைத் தொடர்ந்து பூரி ஜகன்னாத் இயக்கும் 101-வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்ததை அடுத்து தற்போது பாடல் மற்றும் சண்டை காட்சிகளுக்காக போர்ச்சுக்கல் நாட்டில் முகாமிட்டுள்ளனர்.


மேலும், கேங்ஸ்டர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நடித்து வரும் பாலகிருஷ்ணாவுக்கு ஒரு ஹாலிவுட் பைட் மாஸ்டர் பயற்சி கொடுத்து வருகிறாராம். அதோடு, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். இந்த படத்திற்கு முஸ்தாத் என்று டைட்டில் வைக்க பரிசீலித்து வருகிறார் இயக்குனர் பூரி ஜகன்னாத். பாலகிருஷ்ணா பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், செப்டம்பரில் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.


Advertisement
கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி மருத்துவமனையில் அனுமதிகன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி ... ராம்சரண் படத்தில் வயதான வேடத்தில் பிரகாஷ்ராஜ் ராம்சரண் படத்தில் வயதான வேடத்தில் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Kanmani Pappa
    • கண்மணி பாப்பா
    • நடிகர் : தமன் குமார்
    • நடிகை : மியா ஸ்ரீ
    • இயக்குனர் :ஸ்ரீமணி
    Tamil New Film Pandimuni
    • பாண்டிமுனி
    • நடிகை : நிகிஷா பட்டேல்
    • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
    Tamil New Film Narai
    • நரை
    • இயக்குனர் :விவி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in